கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kanda Srinivasan
1958 -
2022
புளியங்கூடல் மண்ணது நன்னுறை நாயகன் ஐயா நவரட்னம் அவர்தம் நன்னெழில் தவமுறை மகளிவள் காந்தா உடலது நலமிழந்தவள்.. உடலது உபாதை நலமுறுமென உறவுகளெலாம் காத்திருக்க ... கனவிலும் நினையாவகை காலனவன் கரந்திழுத்தே உயிரது மாரியம்மன் இடமுற வைத்தவன்.. கைலாயன் நிழலடி கண்டனளே... ஆத்ம சாந்தியுறவே.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Write Tribute