Clicky

பிறப்பு 15 MAY 1939
இறப்பு 27 FEB 2023
அமரர் கணபதி சின்னராசா 1939 - 2023 அச்சுவேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சின்னையாவின் அண்ணா மகள் 28 FEB 2023 Switzerland

உங்கள் வலியை என்னால் போக்க முடியாது என்று எனக்குத்தெரியும். சின்னையா வாழந்த அன்பான ,பாசமான ,பண்பான குணத்திற்கு அவரின் ஆத்மா நிம்மதியாக சாந்தியடையும். சின்னையாவை இழந்து தவிக்கும் சின்னம்மா , பிள்ளைகள் , பேரப்பிள்ளைகளிக்கு எங்கள் இதயம் நிறைந்த ஆறுதலை தெரிவிக்கிறோம் .