Clicky

பிறப்பு 08 MAR 1931
இறப்பு 26 OCT 2020
அமரர் கணபதிப்பிள்ளை தியாகராஜா
வயது 89
அமரர் கணபதிப்பிள்ளை தியாகராஜா 1931 - 2020 சங்கத்தானை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanapathippillai Thiyagarajah
1931 - 2020

இதய அஞ்சலி கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எம் முன்னே உங்கள் முகம் எந் நாழும் உயிர் வாழும் மண்விட்டு மறைந்த நீங்கள் விண் நோக்கிச் சென்றாலும் கண்விட்டு மறையாமல் காலமெல்லாம் இருப்பீர்கள் பரமானந்தம் -பிரான்சு

Write Tribute