

-
08 MAR 1931 - 26 OCT 2020 (89 வயது)
-
பிறந்த இடம் : சங்கத்தானை, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka பரிஸ், France
யாழ். சாவகச்சேரி சங்கத்தானைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தியாகராஜா அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம், பசுபதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற சொர்ணராஜா(ஒலிவியர்- பிரான்ஸ்), நிர்மலா(ஜேர்மனி), கிருபாகரன்(பிரான்ஸ்), வசந்தி(பிரான்ஸ்), சிவநேசன்(கனடா), ஜெயந்தினி(ஜேர்மனி), கிருஷாந்தி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கனகரட்ணம், லஷ்சுமி, கணேசரத்தினம், மங்கையற்கரசி, ராஜன், நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லரோன் கிரிஸ்ரி, கிஸோர், கலக்சி, மனிசா, வாருணி, கீர்த்தனா, அனிஸ், சிவகோபி, சிவதாரணி, அபிநயா, ஆரணியா, நவீன், சானு, மானாசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சங்கத்தானை, Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
