1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு
18 OCT 1946
உதிர்வு
12 DEC 2023
அமரர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
(ராசு)
வயது 77

அமரர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
1946 -
2023
முள்ளியவளை, Sri Lanka
Sri Lanka
-
18 OCT 1946 - 12 DEC 2023 (77 வயது)
-
பிறந்த இடம் : முள்ளியவளை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : ஒட்டுசுட்டான், Sri Lanka
Tribute
16
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 30-11-2024
முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், புளியங்குளம் ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்
காற்றாகி போனதுவா தேகம்
காலத்தால் மறைந்திடுமோ நின் நேசம்
ஏன் அப்பா எங்களையெல்லாம்
தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
முள்ளியவளை, Sri Lanka பிறந்த இடம்
-
ஒட்டுசுட்டான், Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 12 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Fri, 12 Jan, 2024
Request Contact ( )

அமரர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம்
1946 -
2023
முள்ளியவளை, Sri Lanka
Deepest sympathies rip