Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 18 OCT 1946
உதிர்வு 12 DEC 2023
அமரர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் (ராசு)
வயது 77
அமரர் கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் 1946 - 2023 முள்ளியவளை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், புளியங்குளம் ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவசுப்பிரமணியம் அவர்கள் 12-12-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தங்கராசா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சஞ்ஜீவன்(உரிமையாளர்- Span Tower Pvt Limited), நர்மதா(பிரதி அதிபர்- வ/தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்), மயூரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறிதரன்(ஆசிரியர்- வ/தரணிக்குளம் கணேஷ் வித்தியாலயம்), சியாமளா(Span Tower Pvt Limited), சுதர்சனா(ஆசிரியை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னப்பிள்ளை, காலஞ்சென்ற கந்தசாமி, கனகையா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), தர்மலிங்கம்(ஓய்வுபெற்ற விவசாய உதவி ஆணையாளர்), அன்னமலர்(ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தவமலர், விவேகானந்தன், கமலேஸ்வரன், யோகராணி(ஓய்வுபெற்ற அதிபர்), புவனேந்திரன், லோகேஸ்வரன்(உதவிக்கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிமனை, துணுக்காய்), தயாபரன்(ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஸ்ரீநர்மி, ஸ்ரீ சங்கீத், சயந், சஸ்வின், சஞ்சனா, சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-12-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மானுரிவி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சி. சஞ்ஜீவன் - மகன்
சி.நர்மதா - மகள்
த.லோகேஸ்வரன் - மைத்துனர்
த.புவனேந்திரன் - மைத்துனர்
த.தயாபரன் - மைத்துனர்
மயூரன் - மகன்

Photos