Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 25 APR 1944
இறப்பு 02 MAY 2026
திரு கணபதிப்பிள்ளை ஆனந்தமணி
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 82
திரு கணபதிப்பிள்ளை ஆனந்தமணி 1944 - 2026 நுணாவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ், நுணாவில் கண்டிவீதி A9 சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mount Alberta வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஆனந்தமணி அவர்களின் நன்றி நவிலல். 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Wed, 06 May, 2026