Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 APR 1944
இறப்பு 02 MAY 2026
திரு கணபதிப்பிள்ளை ஆனந்தமணி
இளைப்பாறிய ஆசிரியர்
வயது 82
திரு கணபதிப்பிள்ளை ஆனந்தமணி 1944 - 2026 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ், நுணாவில் கண்டிவீதி A9 சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Mount Alberta வை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை ஆனந்தமணி அவர்கள் 02-05-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தர் கணபதிப்பிள்ளை(Principal, Ayurvedic Doctor) திரவியம் சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அமர மாது நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கவிதா, ரவிச்சந்திரன்(ரவி), துர்க்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கவிதன், கௌசியா, ராஜதீபன் ஆகியோரின் மாமனாரும்,

அரோஜனா(ஜெறோன்), அஷ்மிதா, அனீக்கா, ஆஹர்சன், ரவீனா, கௌதம்(விஷ்ணு), சஹாரா, யாஷ், ரிஷி ஆகியோரின் பேரனும்,

காலஞ்சென்ற கணேசமணி, வேல்மணி(Ayurvedic doctor), சிவமணி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற மனோ(Ayurvedic doctor), சுவர்ணா ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, படவீரசிங்கம் - பார்வதிப்பிள்ளை, காலஞ்சென்ற இராஜேஸ்வரி - பாலசுந்தரம், லோகேஸ்வரன் - பரமேஸ்வரி, பாலசிங்கம் - சறோஜாதேவி, உருத்திரநாதன் - ஜெகதீஸ்வரி(குணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரவி - மகன்
கவிதன் - மருமகன்
தீபன் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices