Clicky

பிறப்பு 12 SEP 1940
இறப்பு 22 DEC 2019
அமரர் கணபதிப்பிள்ளை விசாலாட்சி (இரத்தினக்கா)
வயது 79
அமரர் கணபதிப்பிள்ளை விசாலாட்சி 1940 - 2019 கட்டைப்பிராய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுந்தர ரூபன் (கண்ணன் ) 23 DEC 2019 United Kingdom

தங்கையின் பிள்ளைகள் எம்மை தன் பிள்ளைகள் போல் மடியில் சீராட்டி வளர்த்தீரே. வாடிய எமது முகம் கண்டதும். வாரி அணைத்து வயிறாற சோறூட்டினீங்களே. உங்களை மறப்போமா பெரியம்மா. காலனுக்கு இது எங்கே புரியும். உங்களது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல ஆவரங்கால் சிவனை பிரார்த்திப்போம். ஓம். சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி