Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 APR 1961
இறப்பு 06 SEP 2010
அமரர் கணபதிப்பிள்ளை உதயகுமார் (உதயன்)
வயது 49
அமரர் கணபதிப்பிள்ளை உதயகுமார் 1961 - 2010 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.


யாழ். புங்குடுதீவு 10 வட்டாரத்தை பிறப்பிடமாகவும், சுவிஸ் தூண் மாநிலத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை உதயகுமார் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பத்து ஆண்டுகள் பறந்து சென்றாலும் எம்மை
கண்ணின் மணிபோல் காத்த காவல் தெய்வத்தை
என்றும் எம் நெஞ்சில் நிறுத்துகின்றோம்.

பாசமாய், நேசமாய், நினைவுமாய்
ஊர் போற்ற வாழ்ந்த உத்தமனாய்

எம்மை பேணிகாத்த நல்லதோர்
குடும்பத் தலைவனாய் வாழ்ந்து எம்மை
விட்டு பிரிந்தாலும் எம் நெஞ்சைவிட்டு
அகலாது நிழலாடிக் கொண்டிருக்கும்

எமது தெய்வத்தை எமது இதயக்
கோவிலில் வைத்துப் பூசித்து வணங்குகின்றோம்.

உங்கள் ஆத்மா என்றென்றும் சாந்தி
பெற இறைவனின் பாதார
விந்தங்களைப் பணிகின்றோம்.

என்றும் உங்கள் நினைவோடு வாழும்
மனைவி, பிள்ளைகள், மருமகள்

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமகள்