1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கணபதிப்பிள்ளை துரைசிங்கம்
1946 -
2020
மண்கும்பான், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி முட்கொம்பனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை துரைசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புள்ள ஐயாவே!
எங்களை தவிக்க விட்டு விட்டு
எங்கே சென்றீர்கள் ஐயாவே!
அன்பையும் பண்பையும் காட்டி வளர்த்தீர்களே!
உங்கள் நினைவுகளை மட்டும்
விட்டு சென்றுவிட்டீர்களே!
காலம் சென்றாலும்
உங்கள் நினைவுகள் அழியாது ஐயா!
என்றென்றும் எங்களின்
இதயத்தில்
இருப்பீர்கள் ஐயா!
உங்களின் பாத அடி தொடர்ந்து செல்வோம்
உங்களின் நினைவுகளோடு...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்