

யாழ். மண்கும்பான் மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பூநகரி முட்கொம்பனை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை துரைசிங்கம் அவர்கள் 31-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(பூநகரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான அழகரத்தினம், அன்னலட்சுமி மற்றும் சோதிமணி(பூநகரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சகிலாராணி(யாழ்ப்பாணம்), சந்திரகலா(மண்கும்பான்), குகனேசன்(யாழ்ப்பாணம்), புஸ்பகலா(மாவீரர் கடற்கரும்புலி அங்கயற்கன்னி), சிவனேசன்(ரூபன்- லண்டன்), பத்மநேசன்(காந்தன்- சுவிஸ்), துரைநேசன்(சுகுந்தன்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருந்தவநாதன்(யாழ்ப்பாணம்), ஆனந்தன்(மண்கும்பான்), பவானி(யாழ்ப்பாணம்), யோகராணி(லண்டன்), சாந்தாதேவி(சுவிஸ்), லக்ஷா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷியா(லண்டன்), சுகன்யா(பிரான்ஸ்), அபினவன்(பிரான்ஸ்), சங்கவன்(யாழ்ப்பாணம்), சுரேகா(யாழ்ப்பாணம்), சஞ்சி(மண்கும்பான்), தமிழ்மைந்தன்(மண்கும்பான்), தர்சிகா(யாழ்ப்பாணம்), குயிந்தன்(பிரான்ஸ்), நிலாவினி(யாழ்ப்பாணம்), அஜந்தன்(யாழ்ப்பாணம்), சரணிகா(லண்டன்), யிருஷியன்(லண்டன்), யருஷியன்(லண்டன்), டிதுஷன்(லண்டன்), துவாரகா(சுவிஸ்), துவாரகன்(சுவிஸ்), பிரவீனா(சுவிஸ்), லதுமிதா(பிரான்ஸ்), தியானு(பிரான்ஸ்), தருயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
அற்ரியோன், கன்ஷிகா, சன்விகா, அத்விகா, அரிகா, ஆதிரன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.