

Late. கணபதிப்பிள்ளை தங்கம்மா
1934 -
2020
கொழும்புத்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வணக்கம்
திரு.குரபரன் மற்றும் சகோதரர்களுக்கு
உங்கள் அன்னையின் மறைவால் துயர் உற்றிருக்கும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அம்மாவின் ஆன்மா சாந்தி பெற பிராத்திப்பதோடு, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாக்கும் உறுதுணையாய், துயரிலும் பங்குகொள்கின்றோம்.
செ.சுந்தரவேல்
Write Tribute
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.