

யாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Noisy-le-Grand ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 12-02-2020 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், நாகம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கணேசமூர்த்தி(ராசன்), செல்வராணி(செல்லம்), கமலநாதன்(கமலன்), காலஞ்சென்ற நடேசநாதன்(மோகன்), கலாநாதன்(கேசவன்- kabilan European Ltd), ஜீவராணி(ஜீவா), குருபரநாதன்(குருபரன்), நவமூர்த்தி(வேந்தன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தேவா, இராசதுரை, சீதா, வதனி, வஸ்தலா, கலைச்செல்வன், சுபா, மதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான செல்வராசா, தங்கவேல், அன்னலிங்கம், சிங்கம் மற்றும் கனகேஸ்வரி, இந்திராணி, மகேந்திரன், கமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்சினி சூட்டி, காண்டீபன் உமா, கோகுலன் துளசி, கனி கவிதா, கஸ்தூரி வினோச், இந்துஜா மயூரன், சயன், பாரதி, கபிலன், துளசி, வள்ளுவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
தூயவன், காவியா, காதம்பரி, கதிரவன், கயல்விழி, குறள், இனியா, அகரன், அதியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May the departed soul “Rest in Peace” my thoughts and prayers are with you at this moment.