

அமரர் கணபதிப்பிள்ளை சோதிநாதன்
தோற்றம்: 26-05-1935 மறைவு: 02-03-2024
அமரர் சோதிநாதன் சரஸ்வதி
மறைவு: 04-08-2004
திதி:19/02/2025.
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph, Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை சோதிநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எத்தனை ஆண்டுகள் நகர்ந்தாலும்
உங்கள் நினைவு எமை விட்டு அகலாது
நாங்கள் உங்களை மறந்தால் தானே
நினைப்பதற்கு நினைவே என்றும்
நீங்கள் தான் அப்பா அம்மா..!
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் எம்முன்னே
உங்கள் முகம் எந்நாளும்
உயிர் வாழும் அப்பா அம்மா ..!
இரவும் பகலும் உங்கள் முகம்
இதயம் வலிக்கிறது அப்பா அம்மா ..!
மறுபடியும் உங்களைப் பார்க்க
மாட்டோமா என ஏங்கித் தவிக்கிறோம் அப்பா அம்மா..!
ஓயாது உங்கள் நினைவு வந்து
வந்து எதிர்கொள்ள ஒவ்வொரு
கணமும் துடிதுடிக்க உயிரோடு
வாழ்கின்றோம் அப்பா அம்மா ..!
உங்கள் பிரிவால் துயருறும் குடும்பத்தினர்..!
Raveendran family Rennes-Betton RIP