

-
26 MAY 1935 - 02 MAR 2024 (88 வயது)
-
பிறந்த இடம் : யாழ் கச்சேரியடி, Jaffna, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Guelph, Canada
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph, Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சோதிநாதன் அவர்கள் 02-03-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை கண்மணி தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சபாநாதன்(பிரான்ஸ்), ரங்கநாதன்(Guelph, கனடா), ரகுநாதன்(லண்டன்), செல்வநாதன்(யாழ்ப்பாணம்), விமலநாதன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஷ்பஜோதி(உஷா, பிரான்ஸ்), விக்னேஸ்வரி(ஈஸ்வரி, Guelph), சுகந்தி(லண்டன்), உதயகுமாரி(யாழ்ப்பாணம்), பிரதீபா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஹானா, தனுஜன், துவாரகா, லக்சிகா, பரணீதா, தனுசியா, விதுஷன், கயூர்ணன், டிலானி, தீபிகா ஆகியோரின் அன்பு பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, மகாராஜா, அமிர்தலிங்கம், தம்பிப்பிள்ளை, மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming link: Click here
நிகழ்வுகள்
- Saturday, 09 Mar 2024 4:30 PM - 9:00 PM
- Sunday, 10 Mar 2024 9:00 AM - 11:00 AM
- Sunday, 10 Mar 2024 11:00 AM - 1:00 PM
- Sunday, 10 Mar 2024 1:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ் கச்சேரியடி, Jaffna, Sri Lanka பிறந்த இடம்
-
Guelph, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )

Raveendran family Rennes-Betton RIP