Clicky

மண்ணில் 26 OCT 1953
விண்ணில் 16 FEB 2026
திரு கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் (செந்தில்)
வயது 72
திரு கணபதிப்பிள்ளை சிவஞானசுந்தரம் 1953 - 2026 நாகர்கோவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Kanapathipillai Sivagnanasundaram
1953 - 2026

எமது அயலவரும், குடும்ப நண்பரும்,உறவினருமான அமரர் சிவஞானசுந்தரம் அவர்கள் குறுகிய காலம் நோய்வாய்ப் பட்டிருந்து இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த கவலை அடைகின்றோம். அவருடைய இறிதிக் கிரியைகளில் பங்கு பற்ற முடியாமைக்கு மனம் வருந்துவதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக. பாலா, மீசாலை.

Write Tribute