Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 OCT 1937
மறைவு 19 MAY 2024
திரு கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி
வயது 86
திரு கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி 1937 - 2024 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, கனடா Vancouver, Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கணபதிப்பிள்ளை அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று Mississauga கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பகவதி(கமலம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பசுபதி, பார்வதி, கண்மணி, நாகம்மா மற்றும் சுப்பிரமணியம்(Toronto- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரூபாதேவி(சாந்தா- Toronto- கனடா), கிருபாதேவி(கிருபா- பாசல் சுவிஸ்), ஆனந்தி(Toronto- கனடா), பாஸ்கரன்(வன்குவர்- கனடா), குகன்(ஜேர்மனி), நிர்மலா(தங்கா- Toronto- கனடா), கிருபாகரன்(வன்குவர்,கனடா), தயாபரன்(Toronto- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நயீம், காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன்(ஜெகன்), மோகனதாஸ், நந்தன், சுதர்சினி, விக்கினேஸ்வரி, சுகன்யா, மேகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், இளையதம்பி, குமாரசாமி, முத்துப்பிள்ளை, தங்கம்மா, சங்கரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிஸ்மில், சீமா, பிருத்தோசியா, அகில், ஐஸ்மிதா, அனோயன், கிறிசாந், லக்சிகா, அயந்தன், அபிசன், அந்துசன், அஸ்வின், அனிஸ், அபிசேக், ஆரணன், ஆர்த்திகா, யதுசன், கஜீபன், பிரணன், தானிகா, அவனிதா, சிவகன், அரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாஸ்கரன் - மகன்
கிருபாகரன் - மகன்
நிர்மலா - மகள்
தயாபரன் - மகன்

Photos