Clicky

பிறப்பு 21 JAN 1940
இறப்பு 08 JUN 2019
அமரர் கணபதிப்பிள்ளை செல்வராசா
இலங்கை தபால் தந்தி ஊழியர்
வயது 79
அமரர் கணபதிப்பிள்ளை செல்வராசா 1940 - 2019 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Family friend 09 JUN 2019 Norway

இறைவன் திருவடியில் மீளாத்துயில் கொள்ளும் அமரர் செல்வராசா அவர்களின் பேரிழப்பினால் துன்புறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த துயரங்களைத் தெரிவிப்பதுடன் நாமும் உங்களுடன் இணைந்து கொள்கின்றோம். துயரமுடன் ரவிகாந்தன் குடும்பத்தினர் எகர்சுன்ட்,நோர்வே.