நுவரெலியா அக்கரப்பத்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், இந்தியா சென்னை, பிரான்ஸ் Paris Bezons ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராஜேந்திரன் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
It’s the body that dies not the soul. You’ll always be with us in our heart. There is nothing that I can do for you than praying. May God bless your soul!