

நுவரெலியா அக்கரப்பத்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய், இந்தியா சென்னை, பிரான்ஸ் Paris Bezons ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை இராஜேந்திரன் அவர்கள் 07-02-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம் நாக இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசுந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜானகி(பிரான்ஸ்), சித்தார்த்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விக்னேஸ்வரன், ஸ்ரீபிரபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஈஸ்வரலிங்கம், சத்தியலஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,
பொன்மலர்(லண்டன்), காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்புத் தம்பியும்,
காலஞ்சென்ற பரமேந்திரன், புஸ்பராணி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நவரட்ணம், பஞ்சரட்ணம்(லண்டன்), கோகிலாதேவி(கனடா), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கேஸ்வரி(யாழ்ப்பாணம்), சண்முகலிங்கம் உமாதேவி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற அருளம்பலம் சரோஜினிதேவி, இரட்ணசபாபதி விமலாதேவி, சுமித்திராதேவி, வேதராஜா, இந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விருஷிகா கெளதம், சங்கீதா, பிரியங்கா, ஷரீஸ், ஷ்ருதி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தேஸ்வன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Streaming Link:- Click Here
நிகழ்வுகள்
- Thursday, 10 Feb 2022 11:00 AM - 1:00 PM
- Thursday, 10 Feb 2022 1:30 PM - 2:30 PM
- Thursday, 10 Feb 2022 2:30 PM
It’s the body that dies not the soul. You’ll always be with us in our heart. There is nothing that I can do for you than praying. May God bless your soul!