1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடிவிட்டது ஆனாலும்
உங்கள் அன்புக்கு நாங்கள் என்றென்றும்
அடிமை அப்பா! காலன் தான் உங்களை
எங்கள் காவல் தெய்வமாக்கிவிட்டானோ
எங்களுக்காக வாழ்ந்து எங்களை நல்வழிபடுத்திய
எங்கள் குடும்ப குலவிளக்கே!
உங்களை நாங்கள் இழந்து விட்டோம் என்று
நினைக்க எங்கள் மனம் ஏற்க மறுக்குதப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
அந்த இறைவனையே
நாங்கள் வேண்டி நிற்கின்றோம்!!!
என்றென்றும் உங்கள் நினைவில்
குடும்பத்தினர்...
தகவல்:
குடும்பத்தினர்