Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 17 MAR 1956
உதிர்வு 07 NOV 2022
அமரர் கணபதிப்பிள்ளை பத்மநாதன்
வயது 66
அமரர் கணபதிப்பிள்ளை பத்மநாதன் 1956 - 2022 பலாலி, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பலாலி தெற்கு வசாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்கள் 07-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கதிர்காமநாதன் அவர்களின் அன்புச் சகோதரரும்,

தனலட்சுமிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரதீப், பிரதாப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணபதிப்பிள்ளை சண்முகநாதன், தனலட்சுமி, செல்வலட்சுமி, மகாலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்து அவர்களின் அன்பு மாமனாரும்,

சுவேதா, பிரதீசா, ஆரியான் ஆகியோரின் அன்புப் பேரனும்.

கிருசாந், பிறேமசாந், சசிசா, ஆர்த்திகா, அர்ச்சனா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சாந்தகுமாரி, குமலராசன், ஆறுமுகராசன், உதயன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவதர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,

நிகர்சன், நிகர்சினி, நிசர்ணன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கண்ணகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,

கயிலன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கிருசாந் - மருமகன்
தீபன் - மகன்
பிறேம் - மருமகன்
மகா - சகோதரி