நடா அண்ணா ஆத்மா சாந்தியடைய எமது இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம் Swiss Luzern நண்பர்கள்
எங்கே சென்றாய் என் தோழா? உன் பிரிவு கேட்டு தாங்கொண்ணா துயர் அடைந்தேன். நிலை தடுமாறி மீளாத்துயரில் நான் தவிக்க எங்கே சென்றாய் என் தோழா? என் கண்ணீர் துடைக்க நீ வருவாயோ! இங்கனம். JP (U S A )
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் !
Heartfelt Condolences
என்னை தந்தையாகவும் அண்ணனாகவும் ்பாராட்டி சீராட்டி அன்பை பொலிந்து வளத்த என் ஆசைமிகு அன்பு மாமாவுக்கு எனது ஆழத்துயர் கண்ணீ அஞ்சலீகள். உனது கள்ளமில்லாத சிரிப்பையும் அழகான முகத்தையும் உங்களாள் நான்...
எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! க.சூரியகுமாரன், 122/11, ஆஸ்பத்திரி வீதி, மட்டக்களப்பு, இலங்கை
எங்கே சென்றாய் என் தோழா? உன் பிரிவு கேட்டு தாங்கொண்ணா துயர் அடைந்தேன். நிலை தடுமாறி மீளாத்துயரில் நான் தவிக்க எங்கே சென்றாய் என் தோழா? என் கண்ணீர் துடைக்க நீ வருவாயோ! இங்கனம். JP (U S A )