மரண அறிவித்தல்

Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை நடராஜா அவர்கள் 17-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
ரோசி அவர்களின் அன்புக் கணவரும்,
மித்தா, வினோத்குமார், மியூரியல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவமணி, காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவராஜா மற்றும் நாகேஸ்வரி, காலஞ்சென்ற தட்சியானந்தம், தில்லையம்மா, ரவிந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
லூசேர்ன் நண்பர்கள்
எங்கே சென்றாய் என் தோழா? உன் பிரிவு கேட்டு தாங்கொண்ணா துயர் அடைந்தேன். நிலை தடுமாறி மீளாத்துயரில் நான் தவிக்க எங்கே சென்றாய் என் தோழா? என் கண்ணீர் துடைக்க நீ வருவாயோ! இங்கனம். JP (U S A )