
அமரர் கணபதிப்பிள்ளை மார்க்கண்டு
ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி, கரைதுறைப்பற்று முன்னைநாள் கலைமகள் வித்தியாலய அதிபர், சமாதான நீதவானும் கரைதுறைப்பற்று மத்தியஸ்தசபை உறுப்பினர்
வயது 80

அமரர் கணபதிப்பிள்ளை மார்க்கண்டு
1940 -
2021
கணுக்கேணி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பொடு அறிவும் பண்பொடு பணிவும்
கூடவே பாசமும்,
கனிவுறக் கற்ற கடமையுணர்வும்,
நற்குணம் கொண்ட சேவை மனப்பாங்குடன் எம்மை நல்வழிப்படுத்திய உத்தம நல்லாசான்!
கல்வியின் சிகரம் _ நீங்கள் விடை பெற்றுவிட்டீர்கள்_ ஆனால்
எம் உணர்வோ விடை கொடுக்க மறுக்கிறது...
உங்கள் நினைவுகள் எல்லாம் எங்கள் கைகளிலே புத்தகங்களாக உலா வரும்.
Write Tribute
Life takes from us only lives we were given by it. Rest in peace