Clicky

தோற்றம் 05 MAY 1952
மறைவு 13 MAY 2022
அமரர் கணபதிப்பிள்ளை மகேஸ்வரன்
வயது 70
அமரர் கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் 1952 - 2022 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanapathipillai Maheswaran
1952 - 2022

மகேஸ்வரன் அண்ணரின் இழப்பினால் துயருறும் குடும்பத்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எனது குடும்பத்தின் சார்பான, ஆழ்ந்த, துயரமான, இரங்கலினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓம் நமசிவாய, ஓம் சாந்தி

Write Tribute