

யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் 13-05-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை(கிரிடியர்) நாகரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிரவேலு, லோகநாயகி(பாக்கியம்- கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுசிலாதேவி(பிரான்ஸ்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஆர்த்திகா(பிரான்ஸ்), கீர்த்திகா(பிரான்ஸ்), அஜந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயந்தன்(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மாமாவும்,
சித்தார்த்(பிரான்ஸ்), மாயா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், பரமேஸ்வரி மற்றும் இராஜேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற கேதீஸ்வரி, சிவனேஸ்வரன்(இலங்கை), சாரதாமணி(கனடா), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உமாமகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, கதிர்காமலிங்கம், அங்குசபாலன் மற்றும் கனகாம்பிகை(இலங்கை), கோடீஸ்வரன்(கனடா), கந்தசாமி(கனடா), தர்மலிங்கம்(பிரான்ஸ்), இந்திராணி(பிரான்ஸ்), உமாராணி(ஜேர்மனி), இராஜசிறி(கனடா), சந்திரசிறி(கனடா), காலஞ்சென்ற கலாநிதி மற்றும் குகராணி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Friday, 20 May 2022 3:00 PM - 4:00 PM
- Saturday, 21 May 2022 3:00 PM - 4:00 PM
- Sunday, 22 May 2022 3:00 PM - 4:00 PM
- Monday, 23 May 2022 9:30 AM - 12:15 PM
- Monday, 23 May 2022 12:30 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sorry Kirthy to hear the this sad news. Our thoughts and prayers are with your family to overcome this heart breaking grief. May he merge eternally in God and watch over you all always. 🕉🕉🕉 Brindha...