Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JAN 1937
இறப்பு 03 AUG 2021
அமரர் கணபதிப்பிள்ளை இலட்சுமி
வயது 84
அமரர் கணபதிப்பிள்ளை இலட்சுமி 1937 - 2021 நெடுந்தீவு மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை இலட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-08-2023

அம்மா எங்களை விட்டு
சென்று ஈராண்டு ஆனதோ
நொடியளவும் நம்பமுடியாமல் பரிதவித்து
நிற்கின்றோம்மா...

ஆயிரம் சொந்தங்கள்
 அணைத்திட இருந்தாலும்....
அன்னையே உன்னைப்
போன்று அன்பு செய்ய
யாரும் இல்லை இவ் உலகில்... !!

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!

பல ஆண்டுகள் ஆனாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எம்
மனதில் என்றும் நிலைத்திருக்கும்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்