Clicky

பிறப்பு 08 NOV 1933
இறப்பு 12 JAN 2025
திருமதி கண்மணிப்பிள்ளை கணபதிப்பிள்ளை
வயது 91
திருமதி கண்மணிப்பிள்ளை கணபதிப்பிள்ளை 1933 - 2025 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

பெறாமகள் ராணி புவனேந்திரன் & குடும்பம் 15 JAN 2025 Sri Lanka

Our deepest sympathies to all the families and relatives. May her soul rest in peace!! அண்ணன், ரவி & உமா மற்றும் அவவின் பேரப்பிளைகள் அவவுடன் அருகிலிருந்து கவனித்தது அவ செய்த பாக்கியமே! கார்த்திகை சோமவார விரதம் பிடிப்பதுபற்றி நான் ஊரில் அவமூலம் அறிந்துள்ளேன்! சீனிஐயா,சீனியம்மா என்று அழைக்க இனி யாரும் இல்லை.எனினும் அந்த உறவுகளின் ஞாபகங்கள் நாம் இருக்கும் வரை எம்முடன் வாழும். இக்கணத்தில் எம் அப்பா அம்மாவுடன் ஊர்வீட்டிற்கு சென்றுவந்த காலங்களை நினைவு கூர்கிறேன்!¡ ஓம் சாந்தி!!