12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி
வயது 83
அமரர் கணபதிப்பிள்ளை கந்தசாமி
1928 -
2011
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குல விளக்கே
ஆண்டு பன்னிரண்டு போனாலும்
உம் நினைவுகள் எம்மை
விட்டு
அகலவில்லை அப்பா!
வீசும் காற்றினிலும்
நாம்
விடும் மூச்சினிலும்
எட்டு
திக்குகளிலும் உம்
நினைவால்
வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும்
பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
உம் இழப்பால் எம் விழியோரம்
கசியும் கண்ணீர் துளிகளை
உங்கள்
பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
செல்வகுமார் கந்தசாமி- மகன், கனுஷிகர் செல்வகுமார்- பேரன்.
தொடர்புகளுக்கு
செல்வகுமார் கந்தசாமி - மகன்
- Contact Request Details