Clicky

பிறப்பு 20 FEB 1983
இறப்பு 06 JAN 2021
அமரர் கணபதிப்பிள்ளை ஜனாதீபன்
தொழில்நுட்ப உத்தியோகத்தர், யாழ் பல்கலைக்கழகம், மேற்பார்வையாளர் பொறியியல் சேவை பகுதி
வயது 37
அமரர் கணபதிப்பிள்ளை ஜனாதீபன் 1983 - 2021 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
20 FEB 1983 - 06 JAN 2021
Late Kanapathipillai Janatheepan
"ஜனா அண்ணாவே தொலைவில் இருந்தாலும் தொலைபேசியில் அழைப்பாயே.... உன் இறப்பை இன்னும் ஏற்க மறுக்கிறது என் மனம்.... உனக்கான வாழ்வு தொடங்கும் முன் மரணம் உன்னை தொட்டதென்ன .... உன்னோடு பழகி அரட்டை அடித்த காலம் எல்லாம் என் மனதை கடந்து செல்கிறது... உனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளால் என்னால் முடியவில்லை.... உன்னை இழந்து தவிக்கும் அம்மா, அப்பா உடன் பிறப்புக்கள் எல்லாருக்கும் என்னால் எதுவுமே கூற முடியாமல் உள்ளது.... இருந்தாலும் நீ நித்திய வாழ்விற்க்காக சென்று விட்டாய்... அங்கு உனக்கான இடத்தை நீ நிரப்பி இளைப்பாறுவாயாக .... சென்று வா உறவே... "உயிர்ப்பும் உயிரும் நானே என்னில் விசுவாசம் கொள்பவன் இறப்பிலும் வாழ்வான்".... உன்னை இழந்து தவிக்கும் அம்மா,அப்பா உடன் பிறப்புகள்,உறவுகள்,நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலைக்கூறிக்கொண்டு ,உனது ஆத்மா மாவிலித்துறை புனித சவேரியாரின் பாதங்களில் இளைப்பாறுவதாக... இராசரத்தினம் றமேஸ் குடும்பம்,நெடுந்தீவு ( Delft )
Write Tribute