Clicky

பிறப்பு 20 FEB 1983
இறப்பு 06 JAN 2021
அமரர் கணபதிப்பிள்ளை ஜனாதீபன்
தொழில்நுட்ப உத்தியோகத்தர், யாழ் பல்கலைக்கழகம், மேற்பார்வையாளர் பொறியியல் சேவை பகுதி
வயது 37
அமரர் கணபதிப்பிள்ளை ஜனாதீபன் 1983 - 2021 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
20 FEB, 1983
Death
06 JAN, 2021
Late Kanapathipillai Janatheepan
தம்பி ஜனா உன் செய்தி இன்னும் உன் பெரியப்பாவுக்கு தெரியாது அவர் உன் முகத்தை கடைசியாக பார்க்க முடியதா நிலையில் மருத்துவமனையில் இருக்கின்றார். உன் பெரியம்மாவும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. கண்ணான என் கண்ணா உன்னை என்ன சொல்லி வழியனுப்ப ..... கண்ணீரில் கலந்த மனம் வார்த்தை இன்று தவிக்கிறதே உன் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றோம்
Write Tribute