யாழ். கொடிகாமம் கச்சாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சின்னப்பிள்ளை அவர்கள் 29-01-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பேரின்பநாயகி, கேதாரகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பரமேஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஜரூபன்- துளசி, துஸ்யந்தன், கம்சியா- அஜந்தன், பிறின்சியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிருஷனா, மதுரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 05:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் எறியால்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், தண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
I know I can’t make your pain go away, but I want you to know I’m here with a shoulder or an ear or anything else you need.