
அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்
இளைப்பாறிய MLT
வயது 88

அமரர் கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்
1933 -
2021
உடுவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanapathipillai Balasubramaniam
1933 -
2021

அமரா் திரு கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவா்களின் மறைவின் பேரிழப்பால் பரிதவிக்கும் அன்புமகள் நிரஞ்சலி குடும்பத்தினருக்கும்,நிரஞ்சன் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் நாமும் அவா்களின் துயரத்தில் பங்கு கொள்கின்றோம்.அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி. துயரமுடன் மஞ்சுளாகாந்தி,தாசன்,ரஞ்சன் குடும்பத்தினா்.
Write Tribute