

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Redbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம் அவர்கள் 30-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பற்குணமலர் பாலசுப்பிரமணியம் (பவளம்- இளைப்பாறிய ஆசிரியை- யா/ மானிப்பாய் மெமோரியல் பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரஞ்சலி(ஜரீன்- அவுஸ்திரேலியா), நிரஞ்சன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவானந்தகுமார்(குமார்- அவுஸ்திரேலியா), ஸ்ரீபிரியா(பிரியா-லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம்(அவுஸ்திரேலியா), சிவபாக்கியம், புஷ்பம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவயோகமலர் இரத்தினசிங்கம், பூமலர் பொன்னம்பலம் மற்றும் இராணிமலர் நவரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அர்ஜுன், அர்ச்சனா, அஞ்சலா, அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
Meeting ID: 822 9995 6169
Passcode: 663369
நிகழ்வுகள்
- Friday, 07 Jan 2022 1:00 PM - 4:30 PM
- Sunday, 09 Jan 2022 9:00 AM - 11:00 AM
- Sunday, 09 Jan 2022 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details