அமரர் அகிலன் கணபதிப்பிள்ளை
1955 -
2022
சரவணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Ahilan Kanapathipillai
1955 -
2022
அழா துயரத்தில் எங்கள் ஏல்லோரையும் விட்டு விட்டு சென்று வீட்டிர்கள் அண்ணை. உமது கிரிப்பும் கம்பீ ரமும் எமது மனதை விட்டு என்றுமே அ கலாது அண்ணை 😭😭😭😭😭😭. உமது ஒவொரு கடமை யையும் பார்த்து பார்த்து செய்து முடித்தவர் நீங்கள். ஏன் இந்த அவசரமோ 😭😭. உங்கள் ஆத்மா சாந்தி அடைய கடவுள் உம்முடன் இருப்பார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Write Tribute
Our deepest sympathy to Ahilan Athan's family and we pray for his soul to RIP. From:- Thaya and family (London)