யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அகிலன் கணபதிப்பிள்ளை அவர்கள் 30-06-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மலீலா(லீலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜனகன், உமையவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீதரன், அம்பிகா, நந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரோ, ஈசன், கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சற்குணராஜா, கருணானந்தன், லோசனி, ரமணா அன்பு மைத்துனரும்,
சித்திரா, சாந்தி, ரகுநாதன், கலா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Sunday, 03 Jul 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 04 Jul 2022 2:30 PM - 3:30 PM
- Monday, 04 Jul 2022 3:30 PM - 5:00 PM
- Monday, 04 Jul 2022 5:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest sympathy to Ahilan Athan's family and we pray for his soul to RIP. From:- Thaya and family (London)