5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகாம்பிகை செல்வநாயகம்
வயது 69
அமரர் கனகாம்பிகை செல்வநாயகம்
1947 -
2016
Chavakacheri, Sri Lanka
Sri Lanka
Tribute
1
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
திதி: 22-06-2021
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், நாவற்குழியை வசிப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகாம்பிகை செல்வநாயகம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு, அக்கறை, அரவணைப்பு,
பக்தி, பாசம், பொறுமை,
பொறுப்பு, நேசம், தியாகம், கடமை
என எல்லா உணர்வுகளையும்
உங்களிடம் கண்டோம்!
பார்க்கும் இடமெங்கும் உங்கள்
பாசமுகம் நினைவில் வரும்.
ஈராண்டுகள் கடந்தாலும் உங்கள்
நினைவுகள் எம்வாழ்வில் என்றும்
பாசமாய்ப் பதிந்திருக்கும்!
அன்பிற்கு ஓர் அடையாளமாய்
எம்மை அரவணைத்த அன்னையே
வருடங்கள் ஐந்து கடந்தும் மீளவில்லை
உங்கள் நினைவில் இருந்து.
நிஜமாய்கண்ட உம்மை
நிழற்படமாய் பார்க்கும்போது
நெஞ்சம் விம்முகிறது..
உம்மிடத்தை நிரப்பிடவே
அண்டம் எல்லாம் தேடிவிட்டோம்
உமக்கிணையாய் யாருமில்லை..
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாளும்
வணங்குகிறோம் இறைவனை!!!
தகவல்:
குடும்பத்தினர்