திருமதி கந்தசாமி கனகமணி
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலை, ஓய்வுபெற்ற உதவி அதிபர்- ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலை
வயது 91
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kanthasamy Kanakamany
1933 -
2024
அன்பழகன், sugani மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். - பரமேஸ்வரி- சிவலோகநாதன், சாந்தி, றாகவன், ஜனா— ஓம் சாந்தி🙏
Write Tribute
அத்தையின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். அசோகன் குடும்பம் லண்டன் (UK)