Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 04 JUL 1933
இறப்பு 31 AUG 2024
திருமதி கந்தசாமி கனகமணி
இளைப்பாறிய ஆசிரியை- யாழ் கொக்குவில் ஞானபண்டித வித்தியாசாலை, ஓய்வுபெற்ற உதவி அதிபர்- ஏழாலை மேற்கு சைவசன்மார்க்க வித்தியாசாலை
வயது 91
திருமதி கந்தசாமி கனகமணி 1933 - 2024 ஏழாலை, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, கலட்டி, நல்லூர், கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி கனகமணி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இளைப்பாறிய அதிபர் கந்தசாமி(புதுமைலோலன்) அவர்களின் மனைவியும்,       

அன்பரசி(கனடா), அன்பழகன்(Building Inspector-City of Markham, கனடா), கலையரசி(கனடா), எழிலரசி(சுவிஸ்), காலஞ்சென்ற மதியழகன் மற்றும் Cllr.இளவழகன்(Mayor of Ipswich- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஸ்ரீசந்திரமோகன்(கனடா) மற்றும் Sugani(கனடா), ஈஸ்வரன்(கனடா), ஜெயக்குமார்(சுவிஸ்), மஞ்சுளா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவானந்தம்(இலங்கை), காலஞ்சென்றவர்களான சீவரட்ணம், சிவலிங்கம், சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாந்தகுமாரி, காலஞ்சென்றவர்களான ஞானலக்சுமி, சரஸ்வதி, பவளக்கொடி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகந்த்- நிலூசா, பிரசாந்த்- திவ்யா,லாவண்யா- கேசவா, லவன்-சௌமியா, கஜன், ஜெயன், சோபிகா- பிறண்டன், கீர்த்திகா, ஜசிக்கா, ஜோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,         

ஷ்ரய்யா, சேத், கைலாஷ், கிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
584, William Foster Road,
Markham, Ontario, L6B 0Z7,
Canada.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அன்பரசி - மகள்
அன்பழகன் - மகன்
கலையரசி - மகள்
இளவழகன் - மகன்

Photos