மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவிலை வதிவிடமாகவும் கொண்ட கனகமலர் தங்கராசா அவர்கள் 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற விக்கினேஷ்வரராஜ், கணேஷ்வரராஜ்(பிரான்ஸ்), சிவானந்தராஜ்(இலங்கை), கவிதா(கனடா), கிரிஜா(சுவிஸ்), ஜெயராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சுந்தரலிங்கம், ரத்தினம், பாலசுப்பிரமணியம்(அப்பு), வடிவேலு மற்றும் துரைசிங்கம்(இலங்கை), ராஜேஸ்வரி(லண்டன்), நாகேஸ்வரி(இலங்கை), கமலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற விக்கினேஸ்வரி, ஜெகதீஷ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலன்(சுவிஸ்), கிருபா(கனடா), உதயகுமாரி(பிரான்ஸ்), கோமதி(இலங்கை),
சர்மிளா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாஸ்கரதாஸ், பாலசுந்தரம் மற்றும் இராஜேஸ்வரி(மலேசியா), பவானி(இலங்கை), பபி(இலங்கை), லோகேஸ்வரன்(பிரான்ஸ்), ரதி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
விக்கினேஷ்வரன்(பிரான்ஸ்), விஷ்னுகா(பிரான்ஸ்), தஷாகினி(சுவிஸ்), நவீரதன்(சுவிஸ்), தருவிகா(சுவிஸ்), கபில்ராஜ்(கனடா), யதுசாந்த்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-07-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
❤️The Greatest Grandma to ever live.❤️ An extraordinary and amazing person. Very caring, nice and open-minded. We all miss you greatly.??