
அமரர் கனகேஸ்வரி சுப்பிரமணியம்
(யோகம்)
வயது 78

அமரர் கனகேஸ்வரி சுப்பிரமணியம்
1942 -
2021
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanageswari Subramaniam
1942 -
2021

எங்கள் அன்னையின் பிரிவால் துயருறும் அனைவரையும் எங்கள் அன்பால் அரவணைத்து ஆறுதல் கூறுகின்றோம். அன்னையும் கணவரும் அவரது குடும்பமும் எங்கள் மண்ணுக்கு ஆற்றிய பணிகளை எமது மண்ணும் மறவாது நாமும் மறவோம். அவரின் ஆத்ம சாந்தியடைய கோவில் வயல் ஸ்ரீ முத்துமாரியம்பாளின் திருப்பாதங்களை பணிந்து வேண்டுகின்றேன். சிவமோகன் குடும்பம்
Write Tribute