மரண அறிவித்தல்
பிறப்பு 04 OCT 1942
இறப்பு 30 APR 2021
திருமதி கனகேஸ்வரி சுப்பிரமணியம் (யோகம்)
வயது 78
திருமதி கனகேஸ்வரி சுப்பிரமணியம் 1942 - 2021 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் அம்மன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கனகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 30-04-2021  வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(மௌலானா- கொழும்பு கொம்பனித் தெரு பிரபல வர்த்தகர்) இராசம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான  அனுமார் கந்தையா அபிராமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வே.க சுப்பிரமணியம்(அரச பெருந்தெருக்கள் திணைக்கள ஒப்பந்தகாரர்) அவர்களின் அன்புத் துணைவியும்,

சுகந்தி(லண்டன்), காலஞ்சென்ற சுதா, சுதர்சன்(அப்பலோ, இந்தியா), சுகி(கனடா), சுகுணா(கனடா), சுகுணன்(களஞ்சியம் வர்த்தக நிறுவனம் கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஞானேஸ்வரி(ஞானம்- கொழும்பு), கஜயலெட்சுமிதேவி(யாழ்ப்பாணம்), பாலசுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்ற சகுந்தலாதேவி, கலாநிதி(பாரிஸ்), ஜமுனாதேவி(வட இலங்கை சர்வோதயம், புங்குடுதீவு), கீதா(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சாள்ஸ் ஜெயமோகன்(லண்டன்), குமுதினி(இந்தியா), சித்திராங்கனி(கனடா), யூலியன்(Amtex Transport- கனடா), மாலதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான  வே.க சோமசுந்தரம்(யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர்), சண்முகநாதியம்மா, வே. க குமாரசாமி வே.க நல்லதம்பி(சிவகுரு) மற்றும் பராசக்தி(சின்னம்மா- கொழும்பு), காலஞ்சென்ற தில்லையம்பலம்((தில்லைநாதன்-இலங்கை மின்சாரசபை கொழும்பு) மற்றும் எதிர்வீரசிங்கம்(ரூபன்ஸ், நல்லூர் யாழ்ப்பாணம்), ரஞ்சனி(கனடா), சந்திரமோகன்(Jaycei Imports- மொன்றியல், கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 சின்னத்தங்கம்(கனடா), காலஞ்சென்றவர்களான வி. எஸ் மணியம்(மலேசியா), சிவக்கொழுந்து மற்றும் பஞ்சரெத்தினம்(கனடா), காலஞ்சென்ற நாகரெத்தினம் ஆகியோரின் அன்பு சகலியும்,

டயான், கம்சினி, அருணி, கணேஸ், கரிஸ், பிறிஸ்ரன், கலிஸ்கா, சுதா, சாயினி, சாருதா, சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

அப்பலோ - மகன்
சுகந்தி - மகள்
சுகி - மகன்
சுகுணன் - மகன்
சுகுனா - மகள்
ஞானம் - சகோதரி
பொன் பாலன் - சகோதரன்
தேவி - சகோதரி
கீதாமோகன் - சகோதரி
ஜமுனா - சகோதரி