
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கோப்பாய், கொழும்பு தெஹிவளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசிங்கம் ஆறுமுகம் அவர்கள் 30-08-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் பாசமிகு மகனும், அன்ரன் அபிவாசகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
மஞ்சுளா, முகுந்தா(மதி), சேரலாதன், ஜெயவாணி, சேயோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தமலர், காலஞ்சென்ற சந்திரபால், செல்வி, காலஞ்சென்ற ராஜபால், தேவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சந்திரமோகன், விக்னேஸ்வரன், ஸ்ரெலா, நிலானி ஆகியோரின் அன்பு மாமாவும்,
சுவீற்றா, டெலோன், ஹர்ஷனா, அசோக், அரன், ஜேரன், அஜீபா, அர்ஷன், அஜிப்ஷன், பியங்கா, இஷானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
றீனா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
மண்ணில் பிறந்த எவர்கும் மரணம் என்பது நிச்சயமே இன்று ஐம்பதைத் தாண்டுவது அரிதாம்! இரு நாற்பதைக் கடப்பது மிகப்பெரிதாம்! தொன்னூறை தாண்டியே ஓடினோம் என்பது இன்று சாதனை கொண்ட வாழ்வுதானே; நீவிர் கொண்ட...