Clicky

தோற்றம் 25 SEP 1949
மறைவு 20 NOV 2025
டாக்டர். கனகசிங்கம் தர்மசீலன்
வயது 76
டாக்டர். கனகசிங்கம் தர்மசீலன் 1949 - 2025 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பக்தியும் பணிவும் நிறைந்த சிவனடியவரான தர்மசீலன் அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிவபெருமான் மீது கொண்ட அவரது ஆழ்ந்த பக்தி இன்று அவரை பரமசிவனின் திருவடிகள் சேர்த்திருக்கிறது. குடும்பத்தாரின் துயரத்துக்கு ஆறுதல் வழங்க இறைவன் அருள் புரிவானாக. ஓம் நமசிவாய.
Write Tribute