யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் தர்மசீலன் அவர்கள் 20-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
ஸ்ரீ ஸ்ரீ சிவபாலயோகி மகராஜ் அவர்களை குருவாக கொண்ட அன்னார், கோண்டாவில் சிவமகா காளியம்பாள் தேவஸ்தான ஆதின கர்த்தாவும், London, Stoneleigh ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய ஆதின கர்த்தாவுமாக தன்னை ஆழ்ந்த கடவுள் பணிகளோடு அர்ப்பணித்திருந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், குணரட்னம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சத்தியசீலன், யசோதா மற்றும் சரசா, மகேஷ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விருபாக்க்ஷன், ஞானேஷ்வரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மீனா அவர்களின் மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 06 Dec 2025 2:00 PM - 5:00 PM
- Sunday, 07 Dec 2025 10:45 AM - 12:15 PM
- Sunday, 07 Dec 2025 1:00 PM - 1:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447957698965