Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 OCT 1948
இறப்பு 07 OCT 2019
அமரர் கனகசபேசன் சபாநாதன்
Studied at Royal College Sri lanka and Graduated in Medical College Colombo, Consultant in Norfolk and Norwich hospital- MBBS(Sri lanka) MRCP and FRCP(UK)
வயது 70
அமரர் கனகசபேசன் சபாநாதன் 1948 - 2019 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழுப்பைப்  பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசபேசன் சபாநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு ஆயினும் ஆறாத எம் துயரங்கள்
வலிகளை சுமர்ந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில்
நிலைகுலைந்து நிற்கின்றோம்
என் ஆயுட்காலம் முழுவதுமாய் உன்னோடு
செலவழிக்க எண்ணினேன் இன்றோ நீர்
இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!

கண்களில் எம்மை சுமர்ந்தீர் கணப்பொழுதில்
எம்மை விட்டு கரைந்து விட்டீர் காற்றில்
இந்த மண்ணில் உன்னை போல் யார் வருவார்
எம்துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்.. 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்  

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 13 Oct, 2019