Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 OCT 1948
இறப்பு 07 OCT 2019
அமரர் கனகசபேசன் சபாநாதன்
Studied at Royal College Sri lanka and Graduated in Medical College Colombo, Consultant in Norfolk and Norwich hospital- MBBS(Sri lanka) MRCP and FRCP(UK)
வயது 70
அமரர் கனகசபேசன் சபாநாதன் 1948 - 2019 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கொழுப்பைப்  பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபேசன் சபாநாதன் அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முதலியார் குல சபாநாதன் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும்,

டோனா பியாசிலி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. இந்திரா(பிரித்தானியா) அவர்களின் அன்பு தந்தையும்,

Dr. கிரி(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற Dr. சிட்சபேசன்(பிரித்தானியா), நித்தியகல்யாணி(இலங்கை), நடனசபேசன்(கனடா), ஞானகல்யாணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சினி(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவகுமாரசூரியர், சறோஜினி(கனடா), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதாயினி(பிரித்தானியா), பிரஷாந்தன்(பிரித்தானியா), பிரபுஷன்(பிரான்ஸ்), Dr. பிரமிந்த்ரா(பிரித்தானியா), Dr. பிரதீபா(பிரித்தானியா), நிரஞ்சன்(கனடா)  ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அருண் விவேக்(கனடா)அவர்களின் பாசமிகு மாமாவும்,

பிரியா(பிரித்தானியா), கிருஷ்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி