Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 OCT 1970
மறைவு 25 JUL 2022
அமரர் கனகசபை தவராஜா (தம்பி)
பிரபல வர்த்தகர்
வயது 51
அமரர் கனகசபை தவராஜா 1970 - 2022 நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரம், Jaffna, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். நெடுந்தீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா இங்கிலாந்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த கனகசபை தவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 13-08-2023

முதலாம் ஆண்டு நினைவு நாளில்
நினைவுகளில் நீந்தி கண்ணீர் பூ தூவுகின்றோம்..

அளவில்லா அன்பையும் அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
அரை வயதில் எங்கு தான் சென்றாயோ?

இன்றும் உன் பிரிவால் எம் இதயம் கலங்குகின்றது!
எம் குடும்ப குல விளக்கு அணைந்ததை
எண்ணி மெழுகாய் உருகுகின்றோம்...!

உன் புன்சிரிப்பைக் கண்டு...!
இனிமையான குரலைக் கேட்டு...!
ஓராண்டு காலம் கலைந்து விட்டதே!

கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்.

உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்...!

தகவல்: அசோக்குமார்

கண்ணீர் அஞ்சலிகள்